Our Feeds


Saturday, May 17, 2025

ShortNews

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்!

 



ஜூன் முதல்  18.3% மின்சார கட்டண உயர்வை மேற்கொள்ள

இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது. 




ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் அதன் முடிவு அறிவிக்கப்படும் என்று பொது பயன்பாட்டு ஆணையம் PUCSL தெரிவித்துள்ளது -


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »