Our Feeds


Monday, May 5, 2025

ShortNews

மேர்வின் சில்வாவுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 




அத்தோடு தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »