அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்,
புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புற்றுநோய் அவரது உடலிலுள்ள எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை (16) கண்டறியப்பட்டுள்ளது.