புதிய பாப்பரசர் தேர்வு: வெள்ளை புகை எழுந்தது
வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை எழுந்துள்ளதால் , நான்காவது சுற்று வாக்கெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கார்டினல்கள் ஒரு புதிய பாப்பரசரை வெற்றிகரமாக தேர்ந்தெடுத்ததற்கான அறிகுறி என்று தெரிவிக்கப்படுகிறது.