Our Feeds


Thursday, May 8, 2025

Zameera

கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு

கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு


கொட்டாவாவின் மலபல்லா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »