Our Feeds


Friday, May 23, 2025

SHAHNI RAMEES

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம்! : துமிந்த திஸாநாயக்க கைது

 

வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »