பிறை தென்பட்ட அடிப்படையில், ஜூன் 6ம் திகதி புனித அரபா நோன்பாகும் (வியாழக்கிழமை இரவு ஸஹர் செய்ய வேண்டும்)
சனிக் கிழமை புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும்.
குர்பான் கடமையை நிறைவேற்றவுள்ளவர்கள் இப்போது முதல் குர்பான் பிராணிகள் அறுக்கும் வரை முடி, நகம் நீக்காமல் இருப்பது நபிவழியாகும். (ஆதாரம் - முஸ்லிம் 3655
)