கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் எண் 311 இரவு நேர அஞ்சல் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது