50 சத வீதத்திற்கும் மேலான வாக்குகள் பெற்ற சபைகளின் மேயர், பிரதி மேயர்,தவிசாளர்,பிரதி தவிசாளர்கள் கட்சி செயலாளர்கள், சுயேட்சைகுழு தலைவர்களால் அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவிப்பு