நெலுவ பிரதேச சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று (17) கைப்பற்றியுள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச சபையின் தவிசாளராக, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அஜித் சந்தன தேர்ந்தெடுக்கப்பட்டார்.