மத்துகம பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த மத்துகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தை பலப்படுத்தி அதன் தலைவர் பதவியைப் பெற முடிந்தது.
மத்துகம பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக இன்று (30) நடைபெற்ற தேர்தலில் மத்துகம பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கசுன் முனசிங்க பெரும்பான்மை வாக்குகளால் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.
Monday, June 30, 2025
மத்துகம பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »