கல்வி அமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக்
குழுவின் உறுப்பினராக கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எம்.என்.எப். நஸ்ரியா முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.கல்வி அமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எம்.என்.எப். நஸ்ரியா முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கையளிப்பதை படத்தில் காணலாம்.