முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக நளீம் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய இடத்திற்கு அப்துல் வாஸித் நியமிக்கட்டுள்ளார்.
ShortNews.lk