Our Feeds


Tuesday, June 24, 2025

Admin

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »