சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.