Our Feeds


Saturday, June 21, 2025

SHAHNI RAMEES

நண்பனின் தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு!

 



நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


உயிரிழந்தவர் வவுனிக்குளத்தை சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.


கடந்த 10ஆம் திகதி நண்பர்களுடன் விருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த வேள , ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் , நண்பர் ஒருவர் மண் வெட்டியால் குறித்த நபரை தாக்கியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »