Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
#breaking#srilanka news#trading#updates
கேகாலை விபத்தில் 21 பேர் காயம்
Monday, July 21, 2025
Zameera
கேகாலை விபத்தில் 21 பேர் காயம்
Zameera
July 21, 2025
கேகாலை அம்பன்பிட்டிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்சும் தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரக்காபொல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
உலக பல்கலைக்கழக தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை
(நமது நிருபர்) உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைக்கான மைய வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ...
இம்ரான் கானை வைத்தியசாலைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர...
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் துரிதம் - எரங்க வீரரத்ன
தற்போது புழக்கத்திலுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்...
Follow @ShortNewsTvLK