இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்ததைத்தொடர்ந்து அப்துல் வஹீத்துக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் வெற்றிடத்தை வாஸித் நிரப்புவார் என தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
Thursday, July 3, 2025
SLMC தேசியப் பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »