Our Feeds


Friday, August 1, 2025

Zameera

இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது


 இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

 
இந்த வரி விதிப்பு 2025 ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »