Our Feeds


Friday, August 22, 2025

Zameera

ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார்


 இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கை டேக் செய்து, விக்ரமசிங்கவின் வருகையை “மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக” நஷீத் கூறியுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »