Our Feeds


Wednesday, August 27, 2025

SHAHNI RAMEES

BREAKING: தேசபந்து தென்னகோனுக்கு பிணை!

 

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ காமா' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »