Our Feeds


Wednesday, September 10, 2025

Zameera

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ


 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »