Our Feeds


Saturday, September 20, 2025

Zameera

புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்


 புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 


குறித்த கட்டிடத்தின் 3வது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »