Our Feeds


Wednesday, October 15, 2025

Admin

இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு நேபாளத்திலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டது!


சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

அவர்கள் நேபாளத்தில் இருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »