இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு, யாழ்ப்பாணம் அராலி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட குறித்த படகானது, யாழ் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.