டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களின் மகள் தொடர்பில் மூத்த பத்திரிக்கையாளர் சுரங்க சேனாநாயக்க எழுதிய “ரன் தோனி” என்ற நூல் கடந்த 30.09.2025 அன்று கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், குறித்த நூலின் பிரதியொன்றை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடமும் தாம் ஒப்படைத்தாக மூத்த பத்திரிகையாளர் சுரங்க சேனநாயக்க தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Saturday, October 4, 2025
டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களின் மகள் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சுரங்க எழுதிய “ரன் தோனி” புத்தகம் ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டது.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
