Our Feeds


Saturday, November 29, 2025

SHAHNI RAMEES

அரநாயக்க மண்சரிவு ; குழந்தைகள் உட்பட 120 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்!

 


கேகாலை - அரநாயக்க பகுதியில் இன்று

சனிக்கிழமை (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


இந்த மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கியுள்ளனர்.


மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »