Our Feeds


Saturday, November 29, 2025

Zameera

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!


 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »