Our Feeds


Saturday, November 29, 2025

SHAHNI RAMEES

டிட்வா புயல் தாக்கம் - மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு


நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட

அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »