இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறப்பு
இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியான், பனங்கண்டி, தட்டுவான்கொட்டி மற்றும் கனகராயன் ஆற்றின் இரு மருங்கிலும் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.