Our Feeds


Friday, November 14, 2025

Zameera

21 ஆம் திகதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியினர் தாராளமாக பங்கேற்கலாம்


 எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »