Our Feeds


Wednesday, November 26, 2025

Admin

தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு - அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!


தாய்லாந்தின் ஒன்பது மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 33 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அத்துடன் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



தொடர்ந்தும் கன மழை பெய்து வருவதால் அதனால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »