Our Feeds


Saturday, November 22, 2025

Zameera

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன நியமனம்


 உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். 


பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2025-11-22 முதல் 2025-11-27 வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »