ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததை இந்த காணொளியில் காணலாம்.
ShortNews.lk