1000 கிலோ அரிசி உட்பட பல லட்சம் பெறுமதியான
உலர் உணவு பொருட்களுடன் ஓர் ஊருக்கே உதவியது SLTJ======================
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலங்கையில் வெள்ளம் மற்றும் மன்சரிவினால் பாதிக்காப்பட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று உதவி வருவதை நாம் தொடர்ச்சியாக ஊடகங்கள் மூலம் அறிந்து வருகிறோம்
அந்தடிப்படையில் இலங்கையின் பிரபல்யமான சுற்றுலா பகுதியான செம்புவத்தை எனும் பகுதிக்கு 21.12.2025 அன்று SLTJ சார்பாக ஒட்டு மொத்த ஊர் மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும் அல்ஹம்துலில்லாஹ்


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
