1775 டபுள் கெப் கொள்வனவு செய்ய துரிதமாக நடவடிக்கை எடுத்தது போல பாதிக்கப்பட்ட மக்களுக்கும் துரிதமாக இழபீடுகளை வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
1775 கெப் வாகனங்களை கொள்வனவு செய்ய அரசு 12 நாட்கள் மாத்திரமே சப்ளையர்களுக்கு அவகாசம் வழங்கியது. அதே பாணியில் சீராற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இழப்பீடு வழங்கவும் அரசு கெப் கொள்வனவுக்கு வழங்கிய அதே முன்னுரிமையை வழங்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.
