Our Feeds


Monday, December 1, 2025

Zameera

நேபாளம் இலங்கைக்கு 200,000 டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது


 நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலையினால் ஏற்பட்ட தொடர்ச்சியான தாக்கங்களைக் கருத்திற் கொண்டு, உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக நேபாளம் இலங்கைக்கு 200,000 டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »