Our Feeds


Monday, January 19, 2026

Zameera

தெற்கு ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி விபத்து - 21 பேர் உயிரிழப்பு


 தெற்கு ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர்.

 

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், சிதைந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »