Our Feeds


Monday, January 5, 2026

Zameera

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது


 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »