Our Feeds


Tuesday, January 6, 2026

Zameera

குடும்பத்தகராறால் வீட்டிற்கு தீ வைப்பு : தந்தை, மகள் உயிரிழப்பு


 அனுராதபுரம் , கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை வீட்டிற்கு தீ வைத்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தீக்காயமடைந்த தாயும் மற்ற மூன்று குழந்தைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »