Our Feeds


Tuesday, January 6, 2026

Zameera

யாழில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது


 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-யாழ். நிருபர் பிரதீபன்-


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »