Our Feeds


Saturday, January 3, 2026

Zameera

வெனிசுவேலா அதிபர் மதுரோ புகைப்படத்தை வெளியிட்ட டிரம்ப்




 அமெரிக்கப் படைகளின் காவலில் உள்ள அமெரிக்க போர்க்கப்பலான இவோ ஜிமாவில் தடுப்பிலுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் முதல் புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்


அமெரிக்க ஜனாதிபத  டிரம்ப், வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், அடுத்து அந்நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.



இதன்போது “மதுரோ விட்டுச் சென்ற வெற்றிடத்தை வேறு யாராவது கைப்பற்றி அந்நாட்டை தன்னிச்சையாக ஆட்சி செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்



வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரை அந்நாட்டின் ஆட்சிப்பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »