Our Feeds


Friday, January 2, 2026

Zameera

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் முன்மொழிவு

இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது. 


அதன்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »