முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
அவர்களின் தாயின் சகோதரி (சாச்சி) அண்மையில் காலமானார். அவர்களின் வீட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். அப்துல் வாசீத், எம்.எஸ். உதுமா லெப்பை மற்றும் முன்னாள் எம்.பிக்களும் பிரமுகர்களும் விஜயம் செய்து துக்கம் விசாரித்தனர். (ஸலாம் கொடுக்க வருகை தந்தனர்)Friday, January 16, 2026
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
