Our Feeds


Thursday, April 30, 2026

Zameera

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்


 நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் நாளை மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இதற்காக கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »