Our Feeds


Thursday, April 9, 2026

Zameera

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு


 மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.85 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.61 அமெரிக்க டொலராகும்.

மேலும் இயற்கை எரிவாயுவின் விலை 2.732 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »