Our Feeds


Wednesday, April 22, 2026

SHAHNI RAMEES

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்...

 


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான தடுப்புக் காவல் உத்தரவைத் மேலும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான வழக்கினை எதிர்வரும் மே 20 ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »