Our Feeds


Wednesday, April 22, 2026

Zameera

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்


 ஆப்கானிஸ்தானில் இன்று 4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »