ஹோர்முஸ் நீரிணை குறித்து புதிய பதிவொன்றை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி
''இன்னும் சிறிது காலத்தில், நம்மால் ஹோர்முஸ் நீரிணையை எளிதாகத் திறந்து, எண்ணெயை எடுத்து, பெரும் செல்வம் ஈட்ட முடியும். அது உலகிற்கே ஒரு ‘பீறிட்டுப் பாயும்’ நிகழ்வாக இருக்குமே???''
இவ்வாறு பதிவிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
