கட்டான, ஜயபிம பகுதியில் ஹெரொயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதெ 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
